கரும்புலிகள் நாள் உயிராயுதங்கள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு.!!

06.07.2019; சனிக்கிழமை, பிற்பகல் 15:30 மணி
Salle, Route Aloys Fauquez 21, 1018 Lausanne VD

வீரமிகு விடுதலைப்போரில்
காற்றுப்புகா இடத்திலும்
கணையாய் புகுந்த காவலர்கள்.
தரை, கடல், வான் கரும்புலிகள்...!

தமிழீழத் தாய்மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி சரித்திரமான அனைத்து கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி  வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.