தெய்வீகச் சேவைத் திட்டம் அழைப்பு!!
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாட்டு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மாமனண்புமிகு மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்து ஆலயங்கள் இந்து அறநெறிப் பாடசாலைகள் என்பவற்றை வலுப்படுத்த தெய்வீகச் சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இடம் :- சரஸ்வதி மண்டபம் பம்பலப்பிட்டிய கொழும்பு
காலம் :-08.06.2019 சனிக்கிழமை காலை 9.00மணி
கௌரவ தலைவரின் வழிகாட்டலில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
இடம் :- சரஸ்வதி மண்டபம் பம்பலப்பிட்டிய கொழும்பு
காலம் :-08.06.2019 சனிக்கிழமை காலை 9.00மணி
கௌரவ தலைவரின் வழிகாட்டலில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை