ஆச்சரியத்தில் ஆழ்த்தவுள்ள அதிசய நிகழ்வு!!
இலங்கையின் வான்பரப்பில் விண்கற்கள் மழை பொழியும் சாத்தியங்கள் உள்ளதாக வானியல் ஆய்வாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்கள் இந்த மழை பொழிவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. விண்கற்கள் மழையை இலங்கையர்களும் அவதானிக்க முடியும்.
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் காட்சியளிக்கும் வகையில் இந்த விண்கற்கள் மழை பெய்யும்.
எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் இறுதி வரை அவதானிக்க முடியும்.
இதனை காண இலங்கை மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், அதுவொரு ஆச்சரியமிக்க அனுபவமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை