காலங்கள் பல நீண்டாலும் மறக்க முடியாத வடுக்களில் ஒன்று "கறுப்பு யூலை" !!📷

பிரித்தானியாவில் 36ஆம் ஆண்டு "கறுப்பு யூலை தமிழினவழிப்பை" நினைவு கூரும் முகமாக பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.