பெருந்தொகை அளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 55 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த கைது நடவடிக்கையை வல்வெட்டித்துறை பொலிஸார் முன்னெடுத்தனர்.

கைதானவரை, விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.