தபால் சேவை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்!
தபால் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்றைய (வியாழக்கிழமை) கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு சகல தபால் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகள் இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை