றிஷாத்துக்கு எதிராக உதய கம்மன்பில சாட்சியம்!!
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில சாட்சியம் வழங்கவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் இன்று வியாழக்கிழமை சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்தோடு, குறித்த ஆணைக்குழுவில் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியும் இன்றையதினம் சாட்சியம் வழங்கவுள்ளார்.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஒளிப்படத்தை பாடப்புத்தகங்களில் பிரசுரித்தமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை