ஞானசார தேரர் தனது பெயரை மாற்றுகிறார்!!
பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் தனது பெயரை மாற்ற வேண்டியிருக்கிறது என்று பொதுபலசேனவின் தலைமை நிர்வாக அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் ஞானசாரரின் பெயருக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதே இதற்கு காரணம்.
பேஸ்புக் பக்கங்களில் கலகொட அத்தே ஞானசாரர் குறிப்பிடப்படும்போது அவரது பெயர் தடுக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஞானசர தேரர் எதிர்காலத்தில் “ஏப் ஹம்தூருவூ” (எங்கள் துறவி) என்ற புனைப்பெயரைப் பயன்படுத்துவார் என்று டிலந்த கூறினார்.
அதன்படி, எதிர்காலத்தில் பேஸ்புக் மூலம் அமைப்பின் தகவல்தொடர்புக்கு “ஏப் ஹம்தூருவூ” என்ற புனைப்பெயரைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை