தேச விடுதலைக்கு மாவீரர் ஆன நிலையில் வீடு சீரமைத்தும் மின் இணைப்பிற்கும் உதவி!!

யாழ் இந்துவின் கா.பொ.த உ /த 95 ம் ஆண்டு மாணவனும் இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத்தமிழனும் சமூக சேவையாளரும் மனிதாபிமான உதவிகள் பலவற்றை யாழ் எய்ட் மற்றும் J.C.C.OBA 96 ஊடாக வழங்கி வருபவருமான குருபரன்(குரு ) தனது நான்கு பிள்ளைகளையும் தேச விடுதலைக்கு
பணியாற்ற அனுப்பி அதில் இரண்டு பிள்ளைகள் மாவீரர் ஆன நிலையில் சிறு ஓலைக் கொட்டிலில் மின்சாரம் இல்லாமல் புற்று நோயுடனும் யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருபவருக்கு கூரை இல்லாத வீட்டினை சிறப்பாக சீரமைத்தும் அதற்கு மின்சாரம் பெறுவதற்கான முழுமையான செலவீனத்தை வழங்கியும் உதவியுள்ளார்.

No comments

Powered by Blogger.