சம்பூரின் இரண்டு அறநெறி பாடசாலைகளிலும் மாணவர்களுக்கும் நற்சிந்தனை நிகழ்வு!!📷

வாரந்தோறும் சம்பூர் தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் எமது பண்பாட்டு பாரம்பரியங்களையும்
சம்பூரின் பழமையினையும் இனத்தின் மகோன்னதத்தையும்  அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச்சொல்லும் நோக்கின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்ட நற்சிந்தனையாளரினால் இன்று சம்பூரின் இரண்டு அறநெறி பாடசாலைகளிலும் மாணவர்களுக்கும் நற்சிந்தனை நிகழ்த்தப்பட்ட வேளை .

#சம்பூர்தமிழ்க்கலாமன்றம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.