சர்வதேச இந்து இளைஞர் மாநாடும் முத்தமிழ் விழாவும் !!📷

சர்வதேச இந்து இளைஞர் மாநாடும் முத்தமிழ் விழாவும் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  நேற்றைய தினம் மிகப்பிரமாண்டமான தமிழ் மக்கள் சங்கமத்துடன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.


வருகையாளர்ளை வரவேற்று கொளரவிக்கப்பட்டது. விசேட உரைகளும் நிகழ்வுகள் இடம்பெற்றது.சர்வதேச  இந்து இளைஞர் மாநாடும் முத்தமிழ்ச்சங்கமம் நிகழ்வில் முத்தையன் கட்டு வலதுகரை ம.வி அதிபர் சின்னப்பா நாகேந்திரராசா தலைமையில் திருநகரூர் ஜெகா,ஜெகதீசன் கோபிநாத்,திலகநாதன் கிந்துஜன்,பிரபாகரன் வேதிகா .தவபாலன் ஆகியோர் சிறப்பு மிக்க குழுவான "நினைவில் நல்லது வேண்டும்" எனும் தலைப்பில் கவி பாடினார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.