முன்னணி ஊடாக பளை பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல் நிகழ்வு!!📷
யேர்மனியில் நிகழ்வு மூலம் அகரம் 2019 தமிழ்க் கலாச்சார ஒன்றியம் 'லிவர்குசன்' அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்
தாயகத்தில் பளை பிரதேசத்தில் தேவையுள்ள பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மகளிர் அணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளுராச்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை