துண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா?: தமிழிசை சவால்!!
துண்டுச்சீட்டு இல்லாமல் என்னால், 3 மணிநேரத்திற்கும் மேல் பேச முடியும், ஸ்டாலினால் பேச முடியுமா?" என்று தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.
'துண்டுச்சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்களே?' என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'எதையும் புள்ளி விவரத்தோடு, ஆதரத்தோடு பேச வேண்டும்; தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது' என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.
Newstm...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் துப்பாக்கிச்சண்டை அமலாக்கத்துறையை வைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தும் பாஜக: திமுக எம்.பி வங்கியில் முறைகேடு: ம.பி முதல்வரின் உறவினர் கைது மதுரை மாவட்டம் 2 ஆக பிரிக்கப்படுகிறதா? மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ்?
தமிழகம் அரசியல்
துண்டுச்சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியுமா?: தமிழிசை சவால்
Newstm Desk | Last Modified : 20 Aug, 2019 07:09 pm
can-stalin-speak-without-a-leaflet-the-tamilisai-challenge
"துண்டுச்சீட்டு இல்லாமல் என்னால், 3 மணிநேரத்திற்கும் மேல் பேச முடியும், ஸ்டாலினால் பேச முடியுமா?" என்று தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.
'துண்டுச்சீட்டு இல்லாமல் உங்களால் பேச முடியாது என பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்களே?' என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'எதையும் புள்ளி விவரத்தோடு, ஆதரத்தோடு பேச வேண்டும்; தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போல் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது' என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை "துண்டுச்சீட்டு இல்லாமல் என்னால் 3 மணிநேரத்திற்கும் மேல் புள்ளி விவரங்களை எடுத்து சொல்ல முடியும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் அறிவித்த ஆர்ப்பாட்டம் தேவையற்றது" என்றும் தெரிவித்துள்ளார்.
"மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரும். ஸ்டாலின் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்று தெரிவித்த தமிழிசை, "வைகோ குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை