திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்டு முற்றுமுழுதாக தமிழ்பாடசாலைகள் புறக்கணிப்பு!!
திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்ய தேர்வு செய்யப்பட்டதில் ஐந்து பாடசாலைகளுக்கு இரண்டு மாடிக் கட்டிடம் அமைக்கும் திட்டத்தில் முற்றுமுழுதாக முஸ்லிம் பாடசாலைகளே உள்வாங்கப்பட்டுள்ளது.இதில் ஒரு தமிழ் கிராம பாடசாலை உள்ளடக்கப்படாமை தமிழ் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கே ஆகும்,
(01) அல் ஹிக்மா ம.வி தம்பலகாம ம்
நிர்வாகக் கட்டடத்துடன் கூடிய 110 X 25 இரண்டு மாடிக் கட்டிடம்
(02) புல்மோட்டை மு .ம.வி கேட்போர் கூடத்துடனான 120 x 40 இரண்டு மாடிக் கட்டிடம்,
()03) குச்சவெளி அன் நூரியா வி. கேற்போர் கூடத்துடனான 110 x 32 இரண்டு மாடிக் கட்டிடம்
(04) மூதூர் அல் மினா வி. 110x25 வகுப்பறைக்கான இரண்டு மாடிக் கட்டிடம்


.jpeg
)





கருத்துகள் இல்லை