மாமனிதர் சி சிவமகாராசா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!!
நேற்றைய தினம் சிறிலங்கா பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சி சிவமகாராசா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் அன்னாரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள தெல்லிப்பழையில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.












.jpeg
)





கருத்துகள் இல்லை