மஹிந்த - மைத்திரி சந்திப்பு!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் மற்றும் இரு கட்சியினரும் இணைந்து செயற்படுதல் குறித்து ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பாக நாளை கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
அந்த கலந்துரையாடலின் பின்னரே மஹிந்த – மைத்திரிக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை