இந்த புனிதமான நினைவிடத்தில் வியாபாரிகளே, மக்களே குப்பையை போடும் போது தயவுசெய்து சிந்தியுங்கள்.
என் கணிப்பின் படி துப்பரவு செய்வார்கள் ஆனால் ஒவ்வொரு நிமிடமும் துப்பரவு செய்வது கடினமே.
குப்பையை போடும் வியாபாரிகளே, பொதுமக்களே தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள்.
கருத்துகள் இல்லை