புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து!!

தெஹிவளை – வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்துடன் லொறி மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.


குறித்த லொறியை பின்நோக்கி செலுத்திய போது காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் லொறி மோதுண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது புகையிரதத்தில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக கடற்கரை வீதியின் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.