"நீந்திக்கடந்த நெருப்பாறு" நூலின் அறிமுகநிகழ்வு!!
நா.யோகேந்திரநாதன் அவர்கள் எழுதிய "மரண மழையில் நீந்திக்கடந்த நெருப்பாறு" என்ற நூலின் அறிமுக நிகழ்வு நாளை 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம்,நல்லூர் நாவலர்மண்டபத்தில் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் உரையினை வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களும்,நூலின் அறிமுக உரையினை
கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் அவர்களும்,மதிப்பீட்டு உரையினை திரு.கந்தையா சிறி கணேசன், திரு.கலாநிதி ஜீவசுதன் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.

.jpeg
)

கருத்துகள் இல்லை