ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஒருவழி போக்குவரத்து!!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் மூன்று மணித்தியாலயங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு மரம் சரிந்து விழுந்ததால் மின் கம்பமும், மின் கம்பியும் அறுந்து விழுந்ததன் காரணமாக அப்பிரதேசத்திற்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மரத்தை வெட்டி அகற்றியுள்ளதோடு, மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் பிரதான வீதியில் கிடப்பதனால் அவ்வழியில் ஒருவழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக கொழும்பு மற்றும் அவிசாவளை செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை