ஈழதேசத்துக்கும், உலகத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் செல்வி தனுஜா!!
சொந்த மண்ணில் வாழ்வில்லை.. வந்த மண்ணில் வாழும் உரிமை இல்லை.. ஆனால் திறமைகளை எந்தசோகங்களும் தடைகளும் பூட்டி வைப்பதில்லை!
வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் .
ஆகஸ்ட் 18, 2019 அன்று இடம்பெற்ற குறித்த 2 போட்டிகளில் செல்வி தனுஜா என்ற இந்த ஈழத்துச் சிறுமி 1 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றுளார்.
இதன் மூலம் மிக இலகுவாக 10th Buathle / Tiathle | World Championships 2019 போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார் .
15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவினருக்கான
T 800 Meters Run – 100 Meters Swim – 800 Meters Run ஐ 07 : 43 : 03 நிமிடத்தில் அடைந்து முதல் இடத்தையும்,
4×400 Run , 4 x 25 Swim , 4 x 5 Hits ; 5M 16 . 15 . 87 நிமிட நேரத்தில் அடைந்து 2 ஆம் இடத்தையம் பிடித்துள்ளார் .
ஆனாலும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கைக் கடவுச்சீட்டைப்பெற்று இந்தியாவில் வசிப்பவராதலால் இந்தியராக பார்க்கப்பட மாட்டார். இதனால் இந்தியாவிலிருந்து வெளிநாடு ஒன்றில் போட்டியிடுவதில் பல இடர்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றது .
இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை ஈட்டி ஈழதேசத்துக்கும், உலகத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் செல்வி தனுஜா ஜெயக்குமார் அமெரிக்காவிற்கும் சென்று தனது அதீத திறமைகளை நிலைநாட்டி பல்வேறு பரிசில்களை பெறுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தமிழகத்தில் இந்தியக் குடியுரிமை இல்லாது வாழும் மண்ணில் உரிமையோடு வாழும் உரிமை இழந்த ஈழத்துச் சிறுமியாக இருந்தாலும் அவளின் திறமைகளை எவராலும் காவு கொள்ள முடியவில்லை.
நம்பிக்கை அவளது மூலதனம். திறமை அவளது வெற்றிப்படி. சிகரம் தொடும் பயணத்தில் வெற்றி காண வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை