விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!!
கடவத்தை பகுதியில் சூட்சமமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில், மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மாஹர நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சுற்றிவளைப்பு உத்தரவையடுத்து கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வல வீதியில் நேற்று (சனிக்கிழமை) சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
இந்த சுற்றிவளைப்பில் விடுதியில் முகாமையாளர்களாக செயற்பட்ட இருவரும் விபச்சார தொழிலில் ஈடுப்படுபவர்கள் என்ற சந்தேகத்தில் 3 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் கொழும்பு, கடவத்தை, ஹபராதுவ, ஜா-எல மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 – 47 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றத் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை