இனப் படுகொலை/ இன அழிப்பு போர்க்குற்றமாகச் சுருங்கியிருக்கிறது!!
.
மரபு வழித் தாயகம்/தேசியம்/தன்னாட்சி/இறைமை/ சுயநிர்ணய உரிமை குறித்து எந்தக் கோரிக்கையும் இல்லை.
ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த உப்புச் சப்பில்லாத தீர்மானத்தில் 'இல்லை உப்புக் கூட இருக்கு' என்று அதிலும் நாலு வரியை இந்தியா நீக்கிய தீர்மானத்தை விட மோசமாகச் சேடம் இழுக்கிறது இந்தக் கோரிக்கைகள்.

அதை விடப் பகிடி. இன அழிப்பு அரசை நோக்கியே எல்லா கோரிக்கைகளும்..
அழித்தவனிடமே நீதியைத் தேடும் புதிய வகை 'உள்ளகப் பொறிமுறையா?' இது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல் போய்க் கொண்டிருக்கிறது ஒரு இனத்தின் அரசியல்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை