எழுக தமிழ் பேரணிக்கு திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் பூரண ஆதரவு!



வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் தமது பூரண ஆதரவினை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல் மற்றும் அரசியல் தீர்வுக்கு வலியுறுத்தும் வகையில் எழுக தமிழ் பேரணிக்கு கடந்த 2016 இல் வழங்கிய ஆதரவினைப் போன்று இம்முறையும் பூரண ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.