குர்திஷ் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்!

துருக்கி ராணுவம் குர்திஷ் மக்கள் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

துருக்கி ராணுவத்திடமிருந்து தமது நிலத்தைப் பாதுகாக்க குர்திஷ் பெண்களும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். 

ஜஎஸ் ஜஎஸ் அமைப்பை ஒழிக்க குர்திஷ் போராளிகளை பயன்படுத்திய அமெரிக்கா தன் காரியம் முடிந்ததும் வழக்கம்போல் குர்திஷ் மக்களை கைவிட்டுவிட்டது.

இன்று குர்திஷ் மக்களை எப்படி அமெரிக்கா ஏமாற்றியதோ அதேபோன்று நாளை தமிழ் மக்களையும்  ஏமாற்றும் என்பதை அமெரிக்காவை நம்பும் தமிழ் அமைப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தோழர் பாலன்-
Powered by Blogger.