மட்டக்களப்பு தமிழ் வைத்திய நிபுணர் தொடர்பில் மக்கள் விசனம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பரிசோதித்ததில் தமிழர் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட இடம், பயிற்சி பெற்ற முகாம் அனைத்தும் தமிழரிடம் முஸ்லிம்கள் வாங்கிய காணிகளிலிருந்தே சச்சிதமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுள்ளமை தெரியவந்துள்ளது.


படுவான்கரை ஒல்லிக்குளம் காணி சஹ்ரான் பயங்கரவாத முகாம் அமைத்த இடம். இது தமிழரால் விற்கப்பட்ட காணி.

காத்தான்குடியை இராணுவம் சல்லடை போட்டு தேடிய போது கிடைத்த அத்தனை ஆயுதங்களும், இராணுவ உபகரணங்களும் தமிழரிடம் பெறப்பட்ட காணிகளிலே பதுக்கிவைக்கப்பட்டது ,

இதைவிட பயங்கரவாதிகள் தப்பித்து போக கூட கல்லடியில் வசிக்கும் தமிழர் வாகனத்தையே வாடகைக்கு அமர்த்தி இருந்தார்கள் என்பதுதான் கொடுமை.

இதற்கு மேல் இன்னொரு படிசென்று தமிழ்பெண்ணை மதம்மாற்றி அவரை தற்கொலைதாரியாக்கி தமிழரை கொல்ல ஏவிவிட்டுள்ளனர்.

தமிழரால் விற்கப்பட்ட அந்த காணிதான் எமது தமிழருக்கு வரலாற்று ரீதியில் ஆபத்தை தருகின்றது.

அந்தவகையில் கடந்த மாத இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுடனாவது தமிழர் திருந்துவார்கள் என்றால் தமிழன் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை தான் நம் சமூகம் நிரூபித்துக்கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர் .

இதனை பறைசாற்றும் வகையில் காத்தான்குடி முஸ்லிம்களுக்கு மீண்டும் தமிழரின் ஊரான நாவற்குடா எதிரே உள்ள சவக்காலை முன்னால் உள்ள காணியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொதுவைத்திய நிபுணரான Dr.அகிலன்(V.p) முஸ்லிம் நபர்களுக்கு விற்பதற்கு நில அளவை செய்யப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே Dr.அகிலனால் சவுக்கடி ,தளவாய் பகுதியில் தமிழ் தரகர் ஒருவர் ஊடாக முஸ்லிம்களுக்கு 40 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இப்படியான விசமிகளிற்கு ஊரில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால்தான் இவரை போன்றவர்கள் தமிழர் ஊரை தாரைவார்த்து கொடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள்  கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு சாதாரண ஏழை காணியை விற்றிருந்தால் ஏதோ வறுமையில் விற்றான் என மன்னிக்கலாம். ஆனால் தாராளமாக பணம் சம்பாதிக்கும் வைத்திய நிபுணர் , ஏன் இன்னமும் தமிழர் நடு ஊரில் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்று அரபு பள்ளி, கருத்தடை நிலையம் என தொடங்கி இறுதியில் தமிழனை கூண்டோடு அழிக்க வழி அமைத்துக்கொடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, வைத்திய நிபுணர் அகிலனை முற்றாக புறக்கணித்து ஊரை விட்டு துரத்தி எமது தமிழினத்தை பாதுகாக்க முன்வருமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.