பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட27மாவீரர்களின் வீரவணக்க நாள்!!


தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பௌத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(11.10.1986-11.10.2000 வரை) வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 27 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.


எல்லைப்படை  2ம் லெப்டினன்ட்
சிந்து
நாகரத்தினம் பிரியரஞ்சினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

வீரவேங்கை
கவியழகி
குமாரசாமி சுஜித்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
இராசு
பொன்னையா இராசு
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

2ம் லெப்டினன்ட்
அருமைநல்லன்
அருளானந்தன் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.2000

கப்டன்
ஐங்கரன்
கோபாலப்பிள்ளை தில்லைநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

கப்டன்
திருலிங்கன் (புனிதன்)
சதாசிவம் நவசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1998

லெப்டினன்ட்
மோட்சன்
யோகராசா யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

2ம் லெப்டினன்ட்
உதயபாண்டியன்
சுந்தரலிங்கம் சந்திரகாந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை
சீர்விழி (இசைவிழி)
சந்திரசேகரம் ராகினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை
கருவிழி
ஆறுமுகம் இந்துமதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை
நாவேந்தன்
முருகுப்பிள்ளை சரவணகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை
சேகரன்
விஸ்வலிங்கம் சுபாஸ்சந்திரபோஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை
வான்சுடர்
மகாராசா கோமளேஸ்வரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

லெப்டினன்ட்
தணிகைவேலன் (அச்சுதன்)
துரைசிங்கம் ஜெகரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1998

2ம் லெப்டினன்ட்
சுரேந்திரா
விநாயகமூர்த்தி விமலாதேவ
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1997

வீரவேங்கை
சுடரொளி
மயில்வாகனம் சங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1997

வீரவேங்கை
நித்திலன்
தாமோதரம் சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 11.10.1997

கப்டன்
மணிமகன்
பஞ்சலிங்கம் திருநிறைச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1996

2ம் லெப்டினன்ட்
நவச்சந்திரன்
நோரிஸ் சின்னையா குட்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1995

கப்டன்
மெய்யறிவு (ரஜீவன்)
சண்முகநாதன் சங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1994

வீரவேங்கை
சுதாகர்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 11.10.1990

வீரவேங்கை
கெஞ்சன்
வடிவேலு சிறீகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.10.1990

2ம் லெப்டினன்ட்
விஜயன் (பொடியன்)
நடனசிகாமணி வில்வராஜ்
தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.10.1988

வீரவேங்கை
அன்பு
இராசநாயகம் ஜெயரத்தினம்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 11.10.1988

2ம் லெப்டினன்ட்
குணம்
செபஸ்தியாம்பிள்ளை கமலன் ரவிச்சந்திரன்
விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 11.10.1987

வீரவேங்கை
விஸ்ணு
சுப்பையா விஸ்ணுமோகன்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.10.1987

வீரவேங்கை
மாணிக்கம்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 11.10.1986

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

Powered by Blogger.