வரலாற்றின் ஓர வஞ்சனை அல்லது வீழ்த்தப்பட்டவர்களின் வரலாறு.!
மீள் பதிவு.ஒக் 15 புரட்சியாளன் தோமஸ் சங்கர நினைவு நாள்.
உலகின் அனைத்துப்
புரட்சியாளர்களும் வரலாற்றில் ஒரு தர வரிசையில் வைத்து நினைவு கொள்ளப்படுவதில்லை.
நவீன அரச பயங்கரவாதம் / நவீன உலக ஒழுங்கு தமது வசதிக்கு ஏற்றமாதிரி சிலரை வரலாற்றில் இருந்து மறைத்தும், சிலருக்கு நுட்பமான அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது.
சோவியத் புரட்சியாளர்களின் பட்டியலோடு மாவோ, கோசிமின், மண்டேலா, கஸ்ட்ரோ, அரபாத் என்று நீளும் பெரும் பட்டியலில் இறுதியில் சே குவேரா வும் இணந்து கொள்கிறார்.
ஆனால் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள்ளான ஒரு பட்டியல் இருக்கிறது.
அது பாட்ரிஸ் லுமும்பா வில் தொடங்கி தோமஸ் சங்கரா என்று நீள்கிறது.
இவர்கள் வரலாற்றின் இருட்டடிப்புக்குள்ளானதற்கு ஒரே காரணம்தான்..
அதாவது அரச பயங்கரவாத உலக ஒழுங்கை ஈவிரக்கமின்றி குலைக்க முயன்றதுதான்.
ஏனைய புரட்சியாளர்கள் ஏதோ ஒரு புள்ளியில் இன்றைய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்மடிந்து போனதால் வரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதுதான் அதன் சூட்சுமம்.
வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளவே இன்றைய உலக ஒழுங்கு பெரும் பிரயத்தனப்படுகிறது.
ஆனால் 'நந்திக்கடல்' அவரை வரலாற்றின் மையத்தில் இழுத்து நிறுத்தி ஒரு தனித்த நிகழ்வாக அவரை மாற்றியிருக்கிறது.

கருத்துகள் இல்லை