உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால வரைபின் யோசனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள எக்கிராஜ்ய என்பது ஒற்றையாட்சியே-கஜேந்திரகுமார்
உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால வரைபின் யோசனைகளில் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தம் இல்லை என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சமஸ்டி பொருந்தாது என்று குறிப்பிடப்படவில்லை என்பதால் அது சமஸ்டியின் பண்புகளை கொண்ட வரைபே.
-சுமந்திரன்
சிந்தனைக்கு :- இடைக்கால வரைபை நிராகரிக்குமாறு கஜேந்திரகுமார் கோரியதற்கான காரணம் மேலே இதுபோன்றே சுமந்திரன் இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளதால் நாளையும் அவ்வாறு நடைபெறாமல் தடுக்கவே.
ஆனால் இடையில் இந்தியா அழைத்து விக்கினேஸ்வரன் அந்த செயற்பாட்டில் இணங்கி போகுமாறு கூறியதால் சுமந்திரனின் துரோகத்தில் பங்கெடுத்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை