சட்டத்தரணி சுகாஷ் அவர்களின் சுருக்கமான நேர்த்தியான தெளிவூட்டல் !!
கருத்தியலான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கின்றேன்....
ஒற்றையாட்சியை நிராகரிப்பார்களாம்...
சமஷ்டி வேண்டுமென்பார்களாம்..
ஆனால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி இடைக்கால வரைபை நிராகரிக்கமாட்டார்களாம்...
ஆகவே ஒற்றையாட்சி இடைக்கால வரைபை சமஷ்டி என்று தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கப்போகின்றார்கள்...
இவர்களைப்போல் எம்மினத்தை ஏமாற்றி சலுகைகளைப் பெறுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை...
இத் துரோகத்திற்கான முழுப்பொறுப்பையும் பொது உடன்பாட்டில் கையொப்பம் வைத்த தமிழரசுக் கட்சி, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, TELO, PLOTE, EPRLF ஆகியோரே ஏற்கவேண்டும் என தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை