6 வயது மாணவி றெஜினா படுகொலை சம்பவம் - சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிரடி நடவடிக்கை!
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் திகதி , சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயின்ற 6 வயதன சிவனேஸ்வரன் றெஜினா அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
பாடசாலைக்குச் சென்று திரும்பிய மாணவியை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு சடலம் கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் கடந்த 15 மாதங்களாக தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுகே உள்ளது.
சிறுமி றெஜினா படுகொலை வழக்கின் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை