இலத்திரனியல் ஊடகங்களின் நடவடிக்கை குறித்து முறைப்பாடு!
இலத்திரனியல் தொடர்பு ஊடகங்கள் பக்கச் சார்பான முறையில் முன்னெடுக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் பல அறிக்கைகள் கையளித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து தலையிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை