மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பெற்றனர்!!
யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியை
பிரதிநிதித்துவம்செய்த ரவிக்குமார். கௌசியா 23 ஆவது கனிஸ்ர தேசிய மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 5000m வேகநடை போட்டியில் தங்கபதக்கத்தை பெற்றுள்ளார்.
இதே கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த
சுபாகரன் திவானுஜன் தேசியமட்ட பளுத்தூக்கல் போட்டியில் 102 கிலோவிற்கு
மேற்பட்ட எடைப்பஎடைபிரிவில் 115 கிலோ
பளுவை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
இப்பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக
திருமதி.சோ.ஏகாம்பரநாதன் ஆசிரியரும்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளராக பத்மநாதன் டிலக்சனும் பணிபுரிகின்றனர்

கருத்துகள் இல்லை