அவுஸ்திரேலிய அணி வெற்றி!
சுற்றுலா இலங்கை அணிக்கும் - அவுஸ்திரேலியஅணிக்கும் இடையில் அட்லெய்ட்டிடில் இன்று இடம்பெற்ற முதலாவது T 20 போட்டியில்அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில்துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழற்கு233 ஓட்டங்களை எடுத்திருந்தது. டேவிற் வோர்ணர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப்பெற்றார். அரோன் பிஞ்ச் 64 ஓட்டங்களையும், க்ளென் மக்ஸ்வெல் 62 ஓட்டங்களையும்எடுத்தார்கள்.
234 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைமாத்திரமே எடுத்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை