தோட்டப்பகுதி மாணவர்களின் வரலாற்று சாதனை!

ஹட்டன் வலய கோட்டம் 3 இல் உள்ள மறே தோட்ட தமிழ் வித்தியாலயம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இம்முறை 2019 தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளனர். வகுப்பாசிரியரின் விடாமுயற்சியும் அதற்கு உறுதுணையாக இருந்து .
பாடசாலை அதிபர் செல்வி. எஸ். சந்தன குமாரியின் உற்சாகபடுத்தலுமே காரணமாகும்.
வரலாற்றில் முதல் தடவையாக அப்பாடசாலையில் 10 மாணவர்கள் சித்திபெற்றது இதுவே முதல் தடைவ என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பாசிரியர் எம். ஜெகதீசையும் பெற்றோர்கள் பாராட்டுகின்றனர்.
-பெருமாள்-
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.