தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காமல் இருந்தல் தேர்தல் புறக்கணிப்பதே சிறந்தது!!

அரசதலைவர் தேர்தலில்   தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காமல் தமிழரின் ஆதரவை எதிர்பார்க்காதீர்கள் அப்படி  எமது தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்காமல் இருந்தல் தேர்தல் புறக்கணிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இளையோர் முன்னிலை தெரிவித்தார்....
Powered by Blogger.