“வியன்களம்” கவிதைநூல், “கொற்றவை”இறுவட்டு ஆகியவற்றின் அறிமுகவிழா!

பவானி தாத்தாவின் எழுத்துருவாக்கத்தில் வெளிவர உள்ள“வியன்களம்” கவிதைநூல், “கொற்றவை”இறுவட்டு ஆகியவற்றின் அறிமுகவிழா நவம்பர் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ளது.
இவ்வறிமுகவிழா லண்டன், Harrow Civic Center மண்டபத்தில் நவம்பர் மாதம் 3ம் திகதி மாலை 5 தொடக்கம் 9 மணிவரையில் நடைபெறும்.
லண்டன்வாழ் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அனைவரையும் பேரன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.