மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானமும் புதிய நிர்வாகத்தெரிவும்!📷
நவம்பர் 27 மாவீரர் தினத்தை முன்னிட்டு மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானமும் புதிய நிர்வாகத்தெரிவும் 25/10/2019 இன்று இடம்பெற்றன. அத்துடன் கடந்த ஆண்டு கணக்கறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன.
கணக்கு விபரம்.
2017 ம் ஆண்டு (ஆட்காட்டிவெளி,
பெரிய பண்டிவிரிச்சான மாவீரர் துயிலுமில்லங்கள்)
மொத்த வரவு = 380830/=
மொத்த செலவு= 775700/=
மீதி கடன் 394870/= சிவகரனால் செலுத்தப்பட்டுள்ளது
2018ம் ஆண்டு (ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்)
மொத்த வரவு - 285000/=
மொத்த செலவு- 356245/=
மீதி கடன் 71245/= சிவகரனால் செலுத்தப்பட்டுள்ளது.
ஒத்துளைப்பு வழங்கிய அனைவருக்கும் நிறைவான நன்றிகள்.

கருத்துகள் இல்லை