முன்னாள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க 8மாவட்ட தலைவிகள் பாரிய துரோகம்
இனப்படுகொலை,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் முடி மறைக்க சதி
OMP மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முன்னாள் யாழ்மாவட்ட சங்க பிரதிநி கமல நாயகி கோரியுள்ளார்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிற்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரித்து 10 ஆயிரம் ரூபாவாக வழங்குமாறு, இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்ட பிரதி நிதிகளின் ஏற்பாட்டி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு ஆளுனர் சுரேன் ராகவனிடம் கடிதம் மூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதற்கு எதிராக புதிதாக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் OMP அலுவலகத்துக்கு முன்னால் கொட்டகை அமைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறான அனர்த்தம் அரங்கேறியுள்ளது கடந்த 2019 March மாதம் மன்னார் சிவகரன் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 8 மாவட்ட பிரதி நிதிகள் கொழும்பில் OMP அலுவலகத்தோடு இரகசிய சந்திப்பை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
எட்டு மாவட்ட தலைவர்,செயலாளர் என அடையளாப்படுத்தும் துரோக கும்பல் இந்த விடையத்தை பொறுப்பு ஏற்க வேண்டும்

கருத்துகள் இல்லை