இன்றைய தினம் முல்லைத்தீவு நகரில் இடம்பெற்ற ஒரு பிரதான ஜனாதிபதி வேட்பாளரின் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சாராய போத்தல்கள் .ஒவ்வொரு பேரூந்துக்கும் தலா 5 போத்தல்கள் வழங்கப்படவில்லை என சண்டைகள் வாய்த்தர்க்கங்கள் இடம்பெற்றமையும் சிறம்பம்சம்....
கருத்துகள் இல்லை