கைதானார் விமல் வீரவன்சவின் அமைப்பாளர்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான ஒருதொகை போஸ்டர்களை தம்வசம் வைத்திருந்த, குற்றச்சாட்டில் விமல் வீரவன்சவின் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சிலாபம் அமைப்பாளர், இவ்வாறு இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவரின் வீட்டிலிருந்து 3850 போஸ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான நபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை