வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் – பதிவை சரிபார்க்கும் இணையத்தளம் இதோ..
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் சரியான அடையாளத்தைக் காட்டி வாக்குச் சீட்டு இல்லாமல் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீங்கள் பதிவு செய்துள்ளீர்களா என்பதை இணையத்தில் சரிபார்க்கலாம்.
இது தொடர்பாக, https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx என்ற இணையத்தள முகவரியில் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை