யாழ்.பருத்தித்துறையில் சஜித் முன்னிலை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகிக்கின்றார்.
அதன்படி சஜித் பிரேமதாச 19,931 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1,848 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அத்தோடு எம்.கே.சிவாஜிலிங்கம் 644 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.