கோதுமை மா விலை மாற்றம்!!
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது அதிக விலைக் கொடுத்து கோதுமை மாவை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதனால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு இன்று தீர்வு கிடைக்கவில்லை ஆயின் வெதுப்பக உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கு நேரிடும் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதேவேளை கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய சுற்றுவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம். பௌசர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதன் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை