சிரியாவில் குண்டு வெடிப்பு 8 பேர் பரிதாப பலி!!

மத்திய கிழக்கு நாடான சிரியாவில், துருக்கி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள, வடக்கு சிரியா பகுதியில், காய்கறி மார்க்கெட்டில், நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. குளிர்சாதன பெட்டி ஏற்றி வந்த வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில், 8 பேர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.