அமெரிக்கா: டுவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை!
பிரபல சமூக ஊடகமான சுட்டுரையில் (டுவிட்டர்) அரசியல் விளம்பரங்களுக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஜாக் டார்சே கூறுகையில், சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள் தவறான தகவல்களைப் பரப்புவது அதிகரித்து வருவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை