பிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019!!

மாவீரர் திருஉருவப்படத்திற்கான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின. நேற்று பேச்சுப் போட்டிகள் தெரிவுப் போட்டிகளாக இடம்பெற்றன.
இன்று 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச் சோலை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு பேச்சு , 13.00 மணிக்கு பாட்டு ஆகிய போட்டிகள் இறுதிப் போட்டிகளாக இடம்பெறவுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை