இலங்கை வங்கியின் புதிய தலைவர் நியமனம்!!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளராவார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.