புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் கல்வியை தொடரும் 75 மாணவர்களுக்கு உதவி!📷

தொடர்ச்சியான மக்கள் நலப்பணியில் இன்றைய தினமும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் கல்வியை தொடரும்  75 மாணவர்களுக்கு  உதயம் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது  இந்த வேளையில் உதயம் அமைப்பிற்கு இருகரம் கூப்பிய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள் மாணவர்கள்.
Powered by Blogger.