பிரதமர் மகிந்த திருப்பதியில்!

பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்வரும் பெப்­ர­வரி மாதம் 7 ஆம் திகதி இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளதாக தெரிவிக்கபட்டுகின்றது.


புது­டில்­லிக்கு விஜயம் செய்யும் மஹிந்த ராஜ­பக்ஷ இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உட்­பட பல­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ பத வி­யேற்­றதை அடுத்து அவர் தனது முத­லா­வது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு அவர் புது­டில்­லிக்குச் சென்­றி­ருந்தார்.

அத­னை­ ய­டுத்து வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இந்­திய விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் தற்பொழுது பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷவின் இந்­திய விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் அவரின் இந்த விஜ­யத்தின் போது பிர­தமர் மகிந்த திருப்­ப­திக்கும் சென்று வெங்­க­டாச் ­ச­ல­ப­தியை தரிசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.